மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Shriya Saran Photos : இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா? கருப்பு உடையில் கவர்ந்திழுக்கும் ஸ்ரேயா சரண்!
Shriya Saran Photos : இன்ஸ்டா பயனாளிகளை கிறங்கடிக்கும் ஸ்ரேயா சரணின் புது லுக்கை பற்றி விவரமாக பார்க்கலாம்.
![Shriya Saran Photos : இன்ஸ்டா பயனாளிகளை கிறங்கடிக்கும் ஸ்ரேயா சரணின் புது லுக்கை பற்றி விவரமாக பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/de127b7b1c0f564c69545f7c44c0fbe01696498700739572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை ஸ்ரேயா சரண்
1/6
![இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா சரண் தற்போது போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/47df6624124adbec4efccb441d565951c433c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா சரண் தற்போது போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
2/6
![இந்த போட்டோஷூட்டிற்கு நீளமான கருப்பு ஆடையை அணிந்துள்ளார். காலணிகளும் கருப்பு நிறத்திலே உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/ea695b94de43ff1dfa5dc0b2592fa90ee7871.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டோஷூட்டிற்கு நீளமான கருப்பு ஆடையை அணிந்துள்ளார். காலணிகளும் கருப்பு நிறத்திலே உள்ளது
3/6
![கருப்பு நிறத்திற்கு எடுப்பாக, எகிப்து நாட்டு பெண்கள் அணியும் தங்க நிற வளையல்களை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/8f79e2932be7e8faeb01d57eb6abb0a9aded4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கருப்பு நிறத்திற்கு எடுப்பாக, எகிப்து நாட்டு பெண்கள் அணியும் தங்க நிற வளையல்களை அணிந்துள்ளார்.
4/6
![முன்பகுதியில், கழுத்தை ஒட்டிய கட்டை கொண்ட இந்த ஆடைக்கு செயின் அணிந்தால் நன்றாக இருக்காது என்பதால், ஸ்ரேயா கழுத்தில் எதுவும் அணியவில்லை. வளையல்களின் நிறத்தில் உள்ள காதணிகளையும் மோதிரங்களையும் அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/2256eb30e72a75fe89a7342677e5f9bebcc25.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்பகுதியில், கழுத்தை ஒட்டிய கட்டை கொண்ட இந்த ஆடைக்கு செயின் அணிந்தால் நன்றாக இருக்காது என்பதால், ஸ்ரேயா கழுத்தில் எதுவும் அணியவில்லை. வளையல்களின் நிறத்தில் உள்ள காதணிகளையும் மோதிரங்களையும் அணிந்துள்ளார்.
5/6
![இந்த ஆடையின் பின்புறத்தில் இடுப்பளவில் ஒரு பெரிய வி வடிவிலான கட் உள்ளது. அதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நேர் வாக்கு எடுத்த நாட்டட் குதிரை வால் ஹேர்ஸ்டைல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/be2dcd10f89a42b6daed0cc3d19eb71392402.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆடையின் பின்புறத்தில் இடுப்பளவில் ஒரு பெரிய வி வடிவிலான கட் உள்ளது. அதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது நேர் வாக்கு எடுத்த நாட்டட் குதிரை வால் ஹேர்ஸ்டைல்.
6/6
![கண்களுக்கு அடர்ந்த கருப்பு நிற மேக்-அப், உதடுகளுக்கு நியூட் நிற லிப் ஸ்டிக்கை தேர்வு செய்துள்ளார் ஸ்ரேயா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/99597c66cf303714cd38cf90226324fc4efea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கண்களுக்கு அடர்ந்த கருப்பு நிற மேக்-அப், உதடுகளுக்கு நியூட் நிற லிப் ஸ்டிக்கை தேர்வு செய்துள்ளார் ஸ்ரேயா.
Published at : 05 Oct 2023 03:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion