மேலும் அறிய
Sarpatta Parambarai 2 : இரண்டாவது சுற்றுக்கு ரெடியான சார்பட்டா பரம்பரை..கபிலன் ரெடி.. நீங்க ரெடியா?
Sarpatta Parambarai 2: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சார்பட்டா பரம்பரை 2
1/6

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”.
2/6

இந்த படத்தில் ஆர்யா, துஷ்ரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கைன், ஜான் விஜய்கலையரசன், ஷபீர் கல்லறக்கல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரைக்கு இசையமைத்திருந்தார்.
3/6

அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவர்ந்தது.
4/6

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் 2 ஆம் பாகம் எடுக்கப்பட உள்ளது.
5/6

இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
6/6

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Published at : 06 Mar 2023 07:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion