மேலும் அறிய
Salaar Success Meet : கேக் வெட்டி பிளாக்பஸ்டர் வெற்றியை கொண்டாடிய சலார் படக்குழு!
Salaar Success Meet Photos : ஹொம்பாலே தயாரிப்பு நிறுவனம் பதிவிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

சலார் வெற்றி விழா கொண்டாட்டம்
1/6

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்திவிராஜ் சுகுமார் நடித்த சலார் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியானது.
2/6

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது.
3/6

இப்படம், உலகளவில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது என சொல்லப்படுகிறது
4/6

இந்நிலையில், சலார் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர்
5/6

அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி, ப்ளாக் பஸ்டர் வசூலை பெற்ற சலாரை கொண்டாடினர்.
6/6

வெற்றி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, சலார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே, சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
Published at : 08 Jan 2024 03:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement