மேலும் அறிய
Rashmika Mandanna Photos : இணையவாசிகளை கொள்ளை கொண்ட ராஷ்மிகாவின் புது லுக்!
Rashmika Mandanna Photos : வுமன் - இன் பிளாக் போல் காட்சியளுக்கும் ராஷ்மிகா அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
1/6

கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ரக்ஷித் ஷெட்டியுடன், தன் முதல் படத்தில் நடித்த இவர், அவரை காதலித்தார். இருவரின் காதல் உறவு நிச்சயதார்த்தம் வரை சென்று, பின் பிரிவில் முடிந்தது.
2/6

சினிமாவில் கவனம் செலுத்திய ராஷ், கன்னடத்திலிருந்து தெலுங்கு சினிமா உலகிற்கு ஜம்ப் அடித்தார். விஜய தேவரகொண்டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ ஹிட்டானது. பின், இருவரின் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினை தாண்டி ஆஃப் ஸ்கீரினிலும் தொடர்கிறது என்ற தகவலும் வந்தது.
Published at : 22 Feb 2024 01:55 PM (IST)
மேலும் படிக்க




















