மேலும் அறிய

Rakul Preet Singh : பாரம்பரிய உடையில் அசத்தும் ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : இன்ஸ்டா குயின் ரகுல், சிவப்பு நிற சேலைக்கு தங்க நிற பிளவுஸ் அணிந்து பார்க்க அழகாக உள்ளார். இந்த பாரம்பரிய லுக்கில் போட்டோஷூட் செய்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

1/6
டெல்லியை சார்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த ரகுல் ப்ரீத் சிங், செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமெக்கான ‘கில்லி’படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

2/6
2011ல் யுவன், 2013ல் என்னமோ ஏதோ ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்திருந்தாலும், 2017ல் வெளியான தீரன் அதிகாரம் ஒன்றில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

3/6
இதே காம்போ 2018ல் வெளியான தேவ் படத்திலும் இணைந்து நடித்திருந்தது. தம்பியுடன் நடித்த ரகுல் அண்ணன் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.

4/6
தமிழ் படங்களில் பெரிதாக நடிக்கவில்லையென்றாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

5/6
பாலிவுட் பிரபலமான ஜாக்கி பக்னானியும் இவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அவரின் பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் பதிவு செய்தார் ரகுல்.

6/6
இன்ஸ்டா குயின் ரகுல், சிவப்பு நிற சேலைக்கு தங்க நிற பிளவுஸ் அணிந்து பார்க்க அழகாக உள்ளார். இந்த பாரம்பரிய லுக்கில் போட்டோஷூட் செய்துள்ளார்.  அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதற்கு, “தெலுங்கு அம்மாயி..”என்ற கேப்ஷன் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!

Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்

EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்

யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?

Embed widget