மேலும் அறிய
Raashii Khanna Photos : பட்டு சேலையில் தேவதை போல் மிளிரும் நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : ராஷி கண்ணா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

சேலையில் ராஷி கண்ணா
1/7

டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
2/7

மெட்ராஸ் கஃபே எனும் ஹிந்தி படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
3/7

நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
4/7

அதனை தொடர்ந்து, அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்.
5/7

மற்ற நடிகைகள் போல், ராஷி கண்ணாவும் இன்ஸ்டாவில் செம ஆக்டீவ். ஒவ்வொரு முறையும் விதவிதமாக புகைப்படம் எடுத்து பதிவிடுவார்.
6/7

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.
7/7

நெற்றியில் பொட்டு, கழுத்தில் நெக்லஸ், காதில் கம்மல் என அனைத்தும் இவரது சேலைக்கு பொறுத்தமாக உள்ளது.
Published at : 08 Jan 2024 11:22 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion