மேலும் அறிய
Priya Bhavani Shankar : கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயம்.. தோழியை வாழ்த்திய பிரியா பவானி சங்கர்!
Priya Bhavani Shankar : தோழியின் திருமணத்திற்கு சென்ற பிரியா பவானி சங்கர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
![Priya Bhavani Shankar : தோழியின் திருமணத்திற்கு சென்ற பிரியா பவானி சங்கர், அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/1b02de08d24ee6ce1fde55349d56ca081700197764101571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தோழியின் கல்யாணத்தில் பிரியா பவானி சங்கர்
1/6
![செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர், சினிமா வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/2dd1d761d921df4f5db6c91ed7881217d2027.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர், சினிமா வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது.
2/6
![இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது பல புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் பிரியா, தனது தோழியின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/8a798f002dbc83e4c5b37fe529ba24addcf84.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது பல புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் பிரியா, தனது தோழியின் திருமணத்திற்கு சென்றுள்ளார்.
3/6
![கடலோரம் நடந்த அந்த அழகான கல்யாணத்தில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/021c61fae9756892b80015185b176f4031023.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடலோரம் நடந்த அந்த அழகான கல்யாணத்தில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
4/6
![பெண் அழைப்பு விழாவில் தோழிகளுடன் நடனமாடும் இளம் நடிகை பிரியா பவானி சங்கர்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/2aa96eeba876e6d2cddf31ce67fc4c63a1f07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெண் அழைப்பு விழாவில் தோழிகளுடன் நடனமாடும் இளம் நடிகை பிரியா பவானி சங்கர்...
5/6
![பிரியாவின் காதலர் ராஜ் வேலும் இந்த திருமணத்திற்கு வந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/ddfcbd62f6d640ea7b4eb0a0218dbacca016c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியாவின் காதலர் ராஜ் வேலும் இந்த திருமணத்திற்கு வந்துள்ளார்.
6/6
![பச்சை நிற சேலை, மல்லிகை பூ, அட்டிகை, தோடு, ப்ரேஸ்லெட் அணிந்த பிரியா பவானி சங்கர் லட்சணமாக உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/071157592426c1cf41587bf0369097e879c56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பச்சை நிற சேலை, மல்லிகை பூ, அட்டிகை, தோடு, ப்ரேஸ்லெட் அணிந்த பிரியா பவானி சங்கர் லட்சணமாக உள்ளார்.
Published at : 17 Nov 2023 11:00 AM (IST)
Tags :
Priya Bhavani Shankarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion