மேலும் அறிய

நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

இயக்குநராக கருப்பு படத்தின் வெற்றிக்குப் பின் ஆர் ஜே பாலாஜி பிரசாத் முருகேசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பதிவு செய்தது. கருப்பு படத்திற்கு பின் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆர் ஜே பாலாஜி  இயக்கத்திற்கு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் நடிப்பிற்கு திரும்பவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரேடியோவில் ஆர் ஜேவாக தனது கரியதை தொடங்கிய ஆர் ஜே பாலாஜி நகைச்சுவை நடிகர் , ஹீரோ , கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகத்தன்மையை வெளிப்படுத்தி வருபவர்.  எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களைத் தொடர்ந்து முன்னணி நடிகரான சூர்யாவின் கருப்பு திரைப்படத்தை இயக்கினார். பல்வேறு தடைகளை கடந்து கடந்த மே 14 ஆம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக கருப்பு திரைப்படம் இடம்பிடித்துள்ளது

இயக்கத்திற்கு ஓய்வு 

கருப்பு திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் ஆர் ஜே பாலாஜி அடுத்தபடியாக இயக்கப்போகும் படம் குறித்து பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. உடனடியாக அவர் கருப்பு 2 ஆம் பாகத்தை இயக்குவாரா என்கிற கேள்வியும் இருந்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு கருப்பு 2 ஆம் பாகத்தை இயக்கும் திட்டம் தனக்கில்லை என ஆர் ஜே பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி திரைப்பட இயக்கத்தில் இருந்து கொஞ்ச காலம் இடைவெளி எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்.கே.ஜி , வீட்ல விசேஷம் , சிங்கப்பூர் சலூன் , சொர்க்கவாசல் ஆகிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

 

மீண்டும் நடிகராக ஆர் ஜே பாலாஜி 

பதிலாக மீண்டும் நடிப்பிற்கு ஆர் ஜே பாலாஜி திரும்பவிருக்கிறார். கிடாரி படம் , மத்தகம் , குயின் ஆகிய வெட் சீரிஸ்களை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்கும் புதிய படத்தில் ஆர் ஜே பாலாஜி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
 சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை பார்த்த சரத்குமார்.. சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Embed widget