மேலும் அறிய

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

Jailer 2 First Single : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது

ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கியுள்ள. படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாக இருக்கும்  நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெலன் திலிப்குமா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர் 2. ரம்யா கிருஷ்ணன் , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , விஜய் சேதுபதி , எஸ் ஜே சூர்யா , ஹ்ரித்திக் ரோஷன் , வித்யா பாலன் உள்ளிட்ட பல்வேறு நடிகர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்திருந்து வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ  இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது

ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ

பொதுவாக ரஜினி படம் என்றால் படக்குழு ஒரு மாஸ் பாடலையே வெளியிட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்றும் விதமாக ஜெயிலர் முதல் பாகத்தில் காவாலா பாடல் வெளியிடப்பட்டது. அதேபோல தற்போது இரண்டாவது பாகத்திலும் முதல் பாடலாக அலெ பொலேலோ என்கிற பாடல் வெளியாக இருக்கிறது. நடிகை பூர்ணா இந்த பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

காவாலா சாதனையை உடைக்குமா ?

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான 'காவாலா'  பாடலின் முன்னோட்டம் மட்டுமே யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'காவாலா' பாடலின் லிரிக் வீடியோ யூடியுபில்  240 மில்லியன் பார்வைகளையும், முழுமையான வீடியோ பாடல் 421 மில்லியன் பார்வைகளையும் இதுவரை கடந்துள்ளன.

ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்  இந்த பாடல் அனிருத்தின் முந்தைய பாடலான காவாலா பாடலின் சாதனையை முறியடிக்கும் விதமாக அமையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அல பொலேலோ பாடலுக்கு ரசிகர்கள் என்ன மாதிரியான வரவேற்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதை பாடல் வெளியானப்பின் தெரிந்துகொள்ளலாம்

Advertisement

தலைப்பு செய்திகள்

திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget