மேலும் அறிய
Actor Nani: விரைவில் தசரா படம் ரிலீஸ்..பாடல் வெளியீட்டு விழாவில் வெள்ளை உடையில் கலக்கிய நானி!
Actor Nani: பிரபல தெலுங்கு நடிகர் நானியின் நடிப்பில் வெளிவர இருக்கும் தசரா படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில், நானி கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தசரா இசை வெளியீட்டு விழாவில் நானி
1/6

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் நானி
2/6

இவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம், தசரா
Published at : 15 Feb 2023 06:17 PM (IST)
மேலும் படிக்க





















