மேலும் அறிய
Mouni Roy Photos : ராதையாக மாறிய நாகினி நடிகை மெளனி ராய்!
Mouni Roy Photos : பாலிவுட் நடிகை மெளனி ராயின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
மெளனி ராய்
1/5

நாகினி சீரியல் மூலம் பல ரசிகர்களை தன் வசமாக்கி கொண்டவர் மெளனி ராய். இந்த தொடருக்கு முன்பும் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
2/5

தற்போது பாலிவுட் படங்களில் நடனமாடி அசத்தி வருகிறார். அத்துடன் வெப் தொடர்களிலும் பிசியாக உள்ளார்.
3/5

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மெளனி ராய் கணவருடனும், கல்கி நடிகை திஷா பதானியுடன் ட்ரிப் செல்லும் போது எடுத்த புகைப்படங்களை பதிவிடுவார்.
4/5

தற்போது கிருஷ்ணன் உடன் இருக்கும் கோப்பியர்களை போல் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
5/5

இந்த புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 29 Aug 2024 04:24 PM (IST)
Tags :
Mouni Royமேலும் படிக்க
Advertisement
Advertisement





















