மேலும் அறிய
Thani Oruvan2 : தனிஒருவன் 2 குறித்த அப்டேட் வெளியிட்ட மோகன் ராஜா..ஆனந்த தாண்டவத்தில் நெட்டிசன்கள்!
Thani Oruvan2: ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி, நயன்தாரா உள்பட பல நட்சத்திரங்களின் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தனி ஒருவன் படக்குழுவினர்
1/9

2015 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த தனி ஒருவன் படம் வெளியானது
2/9

அரவிந்த் சாமி ஸ்மார்ட் ஆன வில்லனாக நடிக்க, மோகன் ராஜா இப்படத்தினை இயக்கியிருந்தார்
3/9

படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா வந்தார்
4/9

ஹிப்ஹாப் தமிழா ஆதி, இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்
5/9

தனி ஒருவன் படத்தில் அமர்களப்படுத்தியிருந்தார், ஜெயம் ரவி
6/9

தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் பல நாட்களாக காத்துக்கொண்டுள்ளனர்
7/9

தனி ஒருவன் குறித்த 2ஆம் பாகத்திற்கான அப்டேட்டை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்
8/9

இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட் ஆரம்பிக்கும்
9/9

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
Published at : 03 Mar 2023 04:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















