மேலும் அறிய
Actress Ananya: தமிழில் தலை காட்டாத அனன்யா..எங்கே சென்றார் இந்த ’எங்கேயும் எப்போதும்’ நாயகி...?
Actress Ananya: சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளியாகி வந்த படங்களில் நாயகியாக நடித்து வந்தவர் அனன்யா. இவர், தற்போது தமிழ் திரையுலகின் பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்.
மலையாள நடிகை அனன்யா
1/8

‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அனன்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப்போக, தொடர்ந்து சீடன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்
2/8

மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், சமீப காலமாக தமிழ் திரையுலகின் பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார்
Published at : 29 Mar 2023 12:31 PM (IST)
மேலும் படிக்க





















