மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Mahesh Babu: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ள மலையாள நடிகர் ஜெயராம்!
Mahesh Babu: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகர் மகேஷ் பாபுவுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக மலையாள நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
![Mahesh Babu: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நடிகர் மகேஷ் பாபுவுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக மலையாள நடிகர் ஜெயராம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/a7812a90bdfe5ec87621e4c3387ab8cc1679122898378501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகேஷ் பாபுவுடன் ஜெயராம்
1/6
![மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்-தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஜெயராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/6f36bd9de27ed7c1a24e75f438e028d2bb6df.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ்-தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஜெயராம்
2/6
![பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நம்பி எனும் கதாப்பாத்திரத்தில் வந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/57040d2f0694752cdc941874e653a3ab3c408.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நம்பி எனும் கதாப்பாத்திரத்தில் வந்தார்
3/6
![இதில், அவரது கதாப்பாத்திரத்திற்கு பல வகைகளில் பாராட்டு கிடைத்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/e3dbcde28001f4641119391286156fa2e0996.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், அவரது கதாப்பாத்திரத்திற்கு பல வகைகளில் பாராட்டு கிடைத்தது
4/6
![தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/8e58cf2b8078dc26e0377d5809d45347c2c59.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்
5/6
![இவர், மகேஷ் பாபுவுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/779d4a70319ae3c122afd605f7bf08c6af50d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், மகேஷ் பாபுவுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளார்
6/6
![இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார், ஜெயராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/18/489d759dd55533a8da31af16220ea25c2f18d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார், ஜெயராம்
Published at : 18 Mar 2023 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion