மேலும் அறிய
Maamannan Audio Launch : ஒரே நிகழ்ச்சியில் ஒன்று கூடிய கோலிவுட் பட்டாளம்.. மாமன்னன் இசை வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ் இங்கே!
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
1/8

மாரி செல்வரஜ் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். ஜூன் 1 ஆம் தேதியான நேற்று நேரு விளையாட்டு அரங்கத்தில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
2/8

இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரை தாண்டி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, கமல் ஹாசன், பா.ரஞ்சித், வெற்றிமாறன், சூரி, சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக ராசா கண்ணு, ஜிகு ஜிகு ரயில் ஆகிய பாடல்கள் வெளியாகியது. கொடி பறக்குற காலம், நெஞ்சமே, உச்சந்தல, மன்னா மாமன்னா, வீரனே ஆகிய 5 பாடல்களும் உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் மூலம் தெரிவித்தார்.
Published at : 02 Jun 2023 11:46 AM (IST)
மேலும் படிக்க





















