மேலும் அறிய
Kriti Sanon Photos : ‘பொன்மகள் வந்தாள்..’ டிசைனர் உடையில் கலக்கும் பாலிவிட்டின் பரமசுந்தரி!
Kriti Sanon Photos : பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவரான கிருத்தி சனோன், 3 விதமான லுக்ஸ்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
கிருத்தி சனோன்
1/6

முதல் லுக்கில், ஷார்ட் மெட்டலிக் ஆடையை அணிந்துள்ளார். அதனுடன், ஸ்வெட்டர் போன்ற அடர்த்தியான ஃபர் ஷால், இந்த லுக்கிற்கு அழகு சேர்க்கிறது
2/6

கைகளில் பெரிய பெரிய மோதிரம், மெஸ்ஸி ஹேர் ஸ்டைல், தங்க நிற காதணி அணிந்துள்ளார்.
Published at : 16 Dec 2023 01:38 PM (IST)
மேலும் படிக்க





















