மேலும் அறிய

Keerthy Suresh Photos : கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் இனிப்பு.. வசீகரிக்கும் கீர்த்தி சுரேஷின் க்ளிக்ஸ்!

Keerthy Suresh Photos : கீர்த்தி சுரேஷ், அவர் நடித்த ரகுதாத்தா படத்தின் பிரோமோஷனை ஒட்டி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்

1/6
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் மேனாகவின் மகள் கீர்த்தி சுரேஷ்

2/6
அதன் பிறகு விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

3/6
ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார், பென்குயின், அண்ணாத்த, சாணி காயிதம், மாமன்னன், சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

4/6
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது, ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் நடிப்பது என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வருகிறார்.

5/6
அந்தவகையில் நடிகை  சாவித்திரியின் வாழ்கை வரலாறை தழுவி மஹாநதி என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

6/6
இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான ரகுதாத்தா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கீர்த்தி. ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி, பேபி ஜான் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!

Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?

ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!

Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்

Embed widget