மேலும் அறிய
Keerthy Suresh: கீர்த்தி சுரேஷிற்குள் இப்படியொரு திறமையா? உடற்பயிற்சியில் புதுமை காட்டும் நடிகை!
Keerthy Suresh: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், வித்தியாசமான சில உடற்பயிற்சிகளை செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
![Keerthy Suresh: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், வித்தியாசமான சில உடற்பயிற்சிகளை செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/9ce3e13fcba8aff79af326897a8fe3301676102822738501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
In Pics Keerthy Suresh animal flow exercise photos know more details in tamil
1/11
![கோலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/83b5009e040969ee7b60362ad742657359826.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கோலிவுட்டில் பிரபல நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ்
2/11
![தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானார்
3/11
![ரஜினி முருகன் படம் இவரது புகழை உச்சிக்கு கொண்டு போனது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ரஜினி முருகன் படம் இவரது புகழை உச்சிக்கு கொண்டு போனது
4/11
![தொடர்ந்து முண்ணனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தொடர்ந்து முண்ணனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்
5/11
![தெலுங்கு நடிகர் நானியுடன் இவர் இணைந்து நடித்துள்ள தசரா திரைப்படம் அடுத்த மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தெலுங்கு நடிகர் நானியுடன் இவர் இணைந்து நடித்துள்ள தசரா திரைப்படம் அடுத்த மாதத்தின் இறுதியில் வெளியாகவுள்ளது
6/11
![தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார்
7/11
![அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்
8/11
![இவரது சிரிப்புக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர்](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இவரது சிரிப்புக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர்
9/11
![நடிப்பைத் தவிர சில ஹெல்தியான விஷயங்களையும் ஹாபியாக கொண்டவர் கீர்த்தி](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
நடிப்பைத் தவிர சில ஹெல்தியான விஷயங்களையும் ஹாபியாக கொண்டவர் கீர்த்தி
10/11
![விதவிதமான உடற்பயிற்சிகளை செய்து அசத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கீர்த்தி](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
விதவிதமான உடற்பயிற்சிகளை செய்து அசத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கீர்த்தி
11/11
![இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
Published at : 11 Feb 2023 01:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion