மேலும் அறிய
Kantara Prequel : 'காந்தாரா-2 பணி தொடக்கம்’ ரசிகர்களை குஷியாக்கிய ரிஷப் ஷெட்டியின் அறிவிப்பு!
Kantara Prequel: மக்களை அதிகம் கவர்ந்த காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
![Kantara Prequel: மக்களை அதிகம் கவர்ந்த காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/44fc503667b76d5bfe2e6138aafde6d01675749386852501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காந்தாரா 2 பணிகள் தொடக்கம்
1/10
![உலகையே திரும்பி பார்க்க வைத்த கன்னட படம், காந்தாரா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/f3ccdd27d2000e3f9255a7e3e2c488004bad7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலகையே திரும்பி பார்க்க வைத்த கன்னட படம், காந்தாரா
2/10
![ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/d0096ec6c83575373e3a21d129ff8fef18473.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார்
3/10
![படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/032b2cc936860b03048302d991c3498fc8b18.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பியது
4/10
![குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/156005c5baf40ff51a327f1c34f2975bb352b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்திற்கு நல்ல விமர்சனம் இருந்தது
5/10
![காந்தாரா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/18e2999891374a475d0687ca9f989d83325ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காந்தாரா படத்தின் 2 ஆம் பாகம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது
6/10
![காந்தாரா கதையின் முன்கதையை இப்படத்தில் காண்பிக்க உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/fe5df232cafa4c4e0f1a0294418e5660043d5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காந்தாரா கதையின் முன்கதையை இப்படத்தில் காண்பிக்க உள்ளனர்
7/10
![காந்தாரா-2 படத்திற்கான கதையெழுதும் பணியில் ஈடுபட்டுள்ளாராம் ரிஷப்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/8cda81fc7ad906927144235dda5fdf152eaa0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காந்தாரா-2 படத்திற்கான கதையெழுதும் பணியில் ஈடுபட்டுள்ளாராம் ரிஷப்
8/10
![இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/ae566253288191ce5d879e51dae1d8c32f8a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்
9/10
![இந்த செய்தியை ரிஷப் ஷெட்டி காந்தாரா 100 நாள் வெற்றி விழாவில் கூறினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/30e62fddc14c05988b44e7c02788e1878fc51.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த செய்தியை ரிஷப் ஷெட்டி காந்தாரா 100 நாள் வெற்றி விழாவில் கூறினார்
10/10
![காந்தாரா-2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/799bad5a3b514f096e69bbc4a7896cd9040b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காந்தாரா-2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்
Published at : 07 Feb 2023 11:54 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion