மேலும் அறிய
Diwali Release: ‘சரவெடி ஆட்டம் ஆரம்பம்’ தீபாவளிக்கு மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸா?
Diwali Release: இந்த வருட தீபாவளிக்கு திரையுலகின் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 தீபாவளி ரிலீஸ்
1/7

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்குத்தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிக்கு இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2/7

இந்தியன்2 படத்தின் படப்பிடிப்பு தைவானில் விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது.
3/7

தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பணிகள், வேகமாக நடைப்பெற்று வருகின்றன.
4/7

கேப்டன் மில்லர் படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/7

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வருகிறது.
6/7

இப்படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
7/7

ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் படம், கேம் சேஞ்சர். இதையும் கமலின் இந்தியன் 2 படத்தையும், ஷங்கர் மாறி மாறி இயக்குவதால், கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 10 Apr 2023 04:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion