மேலும் அறிய
Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!
Janhvi Kapoor Photos : ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் அசத்தலான புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஜான்வி கபூர்
1/7

பாலிவுட்டில் பிரபலமான இளம் நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.
2/7

இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்.
3/7

தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
4/7

சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் மாடலாக நடித்து வருகிறார்.
5/7

மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், பல போட்டோஷூட்களில் கலந்து கொள்வார்.
6/7

இப்படியாக, மரூன் நிற பார்ட்டி உடையை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
7/7

அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் மொத்தமாக பதிவிட்டுள்ளார்.
Published at : 08 Feb 2024 01:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion