மேலும் அறிய
Golden Globes 2024 : கோல்டன் குளோப்ஸ் 2024 விருதுகளை வென்றவர்கள் யார் யார்?
Golden Globes 2024 : இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
![Golden Globes 2024 : இந்திய நேரப்படி காலை 6.30 தொடங்கிய கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியில் பல்வேறு படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு என மொத்தம் 27 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/e00ee0f86f7959c64b391262385da92a1704696653813572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோல்டன் குளோப்ஸ் விருது வென்றவர்கள்
1/9
![சிறந்த இயக்குநருக்கான விருது ஓப்பன்ஹெய்மரை இயக்கிய கிறிஸ்டோபர் நோலனுக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை ஓப்பன் ஹைமர் படத்திற்காக சில்லியன் மர்ஃபி வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ஓப்பன்ஹெய்மரில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/a5a405d697bab6445e8f8ea73e8daf52b5b70.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த இயக்குநருக்கான விருது ஓப்பன்ஹெய்மரை இயக்கிய கிறிஸ்டோபர் நோலனுக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை ஓப்பன் ஹைமர் படத்திற்காக சில்லியன் மர்ஃபி வென்றார். சிறந்த துணை நடிகருக்கான விருதை ஓப்பன்ஹெய்மரில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் வென்றார்.
2/9
![சிறந்த நடிகைக்கான விருதை கில்லர்ஸ் ஆஃப் ப்ளவர் மூன் படத்திற்காக லில்லி கிளாட்சன் வென்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/f56d777b597b4deedc72e42f0ab402d6139ed.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த நடிகைக்கான விருதை கில்லர்ஸ் ஆஃப் ப்ளவர் மூன் படத்திற்காக லில்லி கிளாட்சன் வென்றார்
3/9
![சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றார். அதுபோல், இசை அல்லது காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பால் கியாமட்டி, ஹோல்டோவர்ஸ் படத்திற்காக வென்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/0f9d40b83a666b83b6438df9cdf4be6f676ae.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றார். அதுபோல், இசை அல்லது காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பால் கியாமட்டி, ஹோல்டோவர்ஸ் படத்திற்காக வென்றார்.
4/9
![சிறந்த பாடலுக்கான விருதை எலிஷ் மற்றும் ஃபின்னியாஸின் வாட் வாஸ் ஐ மேட் ஃபார் பாடல் வென்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/31f9a80d1108d827e72856573b20cfc0d46c7.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த பாடலுக்கான விருதை எலிஷ் மற்றும் ஃபின்னியாஸின் வாட் வாஸ் ஐ மேட் ஃபார் பாடல் வென்றது
5/9
![சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை தி பாய் அண்ட் தி ஹெரோன் படம் வென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/f91605e8f6b2c7f7bdae4d34b2e9fc4848d9d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை தி பாய் அண்ட் தி ஹெரோன் படம் வென்றது.
6/9
![பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த படத்திற்கான விருதை பார்பி படம் வென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/316b9da4194884fe2b11064678bf78a1a06cc.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த படத்திற்கான விருதை பார்பி படம் வென்றது.
7/9
![சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் அனாடமி ஆஃப் தி ஃபால் படம் வென்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/695dd33a966a95f361c446a2111dc5f8774e6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் அனாடமி ஆஃப் தி ஃபால் படம் வென்றது
8/9
![சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றார். அதுபோல், இசை அல்லது காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பால் கியாமட்டி, ஹோல்டோவர்ஸ் படத்திற்காக வென்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/0f9d40b83a666b83b6438df9cdf4be6ffd721.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்டோவர்ஸ் படத்தில் நடித்த டாவின் ஜாய் ராண்டால்ஃப் வென்றார். அதுபோல், இசை அல்லது காமெடி பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பால் கியாமட்டி, ஹோல்டோவர்ஸ் படத்திற்காக வென்றார்.
9/9
![(இசை அல்லது காமெடி) பிரிவில் சிறந்த படத்திற்கான விருதை பூர் திங்ஸ் வென்றுள்ளது. அதுபோல், (இசை அல்லது காமெடி) பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை பூர் திங்ஸ் படத்தில் நடித்த எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/08/3090654fb9cb397dcb4ac680de87d972f820c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
(இசை அல்லது காமெடி) பிரிவில் சிறந்த படத்திற்கான விருதை பூர் திங்ஸ் வென்றுள்ளது. அதுபோல், (இசை அல்லது காமெடி) பிரிவில் சிறந்த நடிகைக்கான விருதை பூர் திங்ஸ் படத்தில் நடித்த எம்மா ஸ்டோனுக்கு வழங்கப்பட்டது.
Published at : 08 Jan 2024 01:00 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பட்ஜெட் 2025
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion