மேலும் அறிய
Chandrayaan 3 Moon Images: அடுத்தடுத்த தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்பும் ப்ரக்யான் ரோவர்!
Chandrayaan 3 Moon Images: நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து களமிறங்கிய ப்ரக்யான் ரோவர் எடுத்த புதிய புகைப்படங்களை இங்கு காணலாம்.
நிலவில் ப்ரக்யான் ரோவர்
1/10

நிலவில் 100 மீட்டர் தூரத்தை கடந்து ரோவர் உலா வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ( Photo Credits : ISRO)
2/10

விக்ரம் லேண்டரில் உள்ள இல்ஸா கருவி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வை பதிவு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ( Photo Credits : ISRO )
Published at : 29 Aug 2023 01:16 PM (IST)
மேலும் படிக்க





















