மேலும் அறிய
Ambani Ganesh Aarthi : திரை நட்சத்திரங்கள் சூழ அம்பானி வீட்டில் பிரம்மாண்டமாக நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
Ambani Ganesh Aarthi : இந்திய திரை பிரபலங்கள் பலரும் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அம்பானி வீட்டில் கூடிய இந்திய திரை பிரபலங்கள்
1/10

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில், நேற்று கணேஷ் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட திரை நட்சத்திரங்கள் பற்றி பார்க்கலாம்.
2/10

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த இயக்குநர் அட்லீ - பிரியா
Published at : 20 Sep 2023 03:16 PM (IST)
மேலும் படிக்க





















