மேலும் அறிய
1 Year of Beast: ‘அதுக்குள்ள ஒரு வருடம் ஆகிவிட்டதா..’ எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக மாற்றிய பீஸ்ட்!
1 Year of Beast: விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸான பீஸ்ட் திரைப்படம், ஒரு ஆண்டினை நிறைவு செய்துள்ளது.

பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு
1/7

ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் பரவலாக பேசப்படும் ஒரு படம், பீஸ்ட்.
2/7

‘டாக்டர்’ படத்தை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் நெல்சன், பீஸ்ட் படத்தையும் இயக்கி வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
3/7

நடிகர் விஜய்யின் பீஸ்ட் லுக், அனிருத்தின் இசையில் பாடல்கள், தெறிக்கவிட்ட ட்ரைலர் என படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருந்தது.
4/7

எதிர்பார்ப்போடு, முதல் நாள் முதல் ஷோவிற்கு போனவர்கள் பெருத்த ஏமாற்றத்துடன் வெளியில் வந்தனர்.
5/7

படத்தில் விஜய்யின் நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்தும் ஸ்கோர் செய்ய, திரைக்கதையில் படக்குழு கோட்டைவிட்டதாக படம் வெளிவந்த புதிதில் கூறப்பட்டது.
6/7

இருப்பினும், பீஸ்ட் படம் உலகளவில் சுமார் 250 கோடி வரை வசூல் செய்தது.
7/7

விஜய் ரசிகர்களும் ஜெய்லர் படத்திற்காக காத்திருக்கும் நெல்சன் ரசிகர்களும், பீஸ்ட் படம் வெளியாகி ஓராண்டு ஆனதை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
Published at : 13 Apr 2023 11:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion