மேலும் அறிய
Andrea Jeremiah Photos : தென்னிந்திய பார்பி பொம்மையாக மாறிய நடிகை ஆண்ட்ரியா!
Andrea Jeremiah Photos : சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில், பிங்க்- பச்சை நிற வெஸ்டர்ன் ஆடையை அணிந்து அசத்தியுள்ளார் ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா ஜெரேமியா
1/6

பல ஹிட்டான பாடல்களின் பின்னணியில் இருக்கும் ஆண்ட்ரியாவின் குரல், அந்நியனின் “கண்ணும் கண்ணும் நோக்கியா”வில் இருந்து ஒலித்து வருகிறது.
2/6

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி ஆகிய மொழி பாடல்களையும் பாடி வருகிறார்.
3/6

ஆஃப் ஸ்கிரீனை தாண்டி ஆன் ஸ்கிரீனிலும் நடிகையாக களம் கண்டார். பச்சைக்கிளி முத்துச்சரம் கல்யாணி வெங்கடேஷ், ஆயிரத்தில் ஒருவன் லாவண்யா, விஸ்வரூபம் அஸ்மிதா, வடசென்னை சந்திரா என மனதில் பதியும் பல கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்.
4/6

ஆண்ட்ரியாவுக்கு ஒவ்வப்போது டூர் செல்ல பிடிக்கும். உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை செல்லும் இடமெல்லாம் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வழக்கமாக பதிவிடுவார்.
5/6

இவை போக, இசை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பர்ஃபார்ம் செய்து வருகிறார் ஆண்ட்ரியா. மற்ற இசை கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பாடி வருகிறார்.
6/6

சில சமயங்களில் கல்லூரி கலை விழாவிற்கு சிறப்பு விருந்தினராக செல்லும் ஆண்ட்ரியா அங்கும் பாடி அசத்தி வருகிறார்.
Published at : 01 May 2024 10:20 AM (IST)
Tags :
Andrea Jeremiahமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion