மேலும் அறிய
Andrea Jeremiah Photos : யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்ட்ரியா ஜெரேமியா!
Andrea Jeremiah Photos : இந்த கோயில் இலங்கையின் வடப்பகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அருகே அமைந்துள்ள நல்லூர் என்ற இடத்தில் இருக்கிறது.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஆண்ட்ரியா ஜெரேமியா
1/6

படப்பிடிப்பிற்காக, பாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா இலங்கை சென்றுள்ளார். இலங்கை கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் முன்னதாக பதிவிட்டு இருந்தார்.
2/6

தற்போது அங்குள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலிற்கும் சென்றுள்ளார் ஆண்ட்ரியா.
3/6

இந்த கோயில் இலங்கையில் இருக்கும் மிகவும் புகழ் பெற்ற கோயில் ஆகும்.
4/6

இது இலங்கையின் வடப்பகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு அருகே அமைந்துள்ள நல்லூர் என்ற இடத்தில் இருக்கிறது.
5/6

“ஜஃப்னாவில் (யாழ்ப்பாணம்) இருக்கும் அழகான நல்லூர் கந்தசுவாமி கோயில்” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா
6/6

திருநீறும் சந்தனமும் மணக்கும் பக்தி மயமான ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிகிறது
Published at : 20 Sep 2023 01:09 PM (IST)
Tags :
Andrea Jeremiahமேலும் படிக்க
Advertisement
Advertisement