மேலும் அறிய
Amala Paul Pregnancy : ஒன்னு ஒன்னு ரெண்டு.. இல்ல இனிமே மூனு... இன்ப அதிர்ச்சி கொடுத்த அமலா பால்!
Amala Paul Pregnancy : மைனா படம் மூலம் பிரபலமான நடிகை அமலா பால், கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
கணவருடன் அமலா பால்
1/6

மைனா படத்தின் மூலம் பிரபலமான அமலா பால், அப்படத்தின் இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில காரணங்களால், அந்த திருமண பந்தம் சில ஆண்டுகளிலே முறிந்தது.
2/6

நீண்ட காலத்திற்கு பின் ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
Published at : 04 Jan 2024 10:56 AM (IST)
மேலும் படிக்க





















