மேலும் அறிய
Aditi Rao Hydari : மரகத புறா போல் காட்சியளிக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி!
Aditi Rao Hydari Photos : நடிகை அதிதி ராவ், அவரது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதிதி ராவ் ஹைதாரி
1/5

மணிரத்னம் இயக்கத்தில் உருவான காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அதிதி ராவ் பலரது மனதில் இடம்பிடித்தார்
2/5

தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
3/5

தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழி படங்களை விட பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.
4/5

பாய்ஸ் நடிகர் சித்தார்த்தும் இவரும் சில காலமாக, எங்கு போனாலும் ஒன்றாகவே சென்று வந்தனர். சில வாரங்களுக்கு முன், இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்தது என்ற அறிவிப்பை பதிவிட்டார்.
5/5

சமீபத்தில் ஹீரமண்டி வெப் தொடரில் “பிபோஜான்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில், இடம்பெற்ற “கஜகாமிணி” நடை காட்சி பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.
Published at : 15 Jun 2024 03:55 PM (IST)
Tags :
Aditi Rao Hydariமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement