மேலும் அறிய
Adipurush: ராம நவமியை முன்னிட்டு ‘ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு!
Adipurush: பாகுபலி பிரபாஸ், பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று, ராம நவமியையொட்டி வெளியாகியுள்ளது.
![Adipurush: பாகுபலி பிரபாஸ், பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று, ராம நவமியையொட்டி வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/86121d1a277b5b35a57f9dbb69bbe7721680159332367501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆதி புருஷ் படத்தின் புதிய போஸ்டர்
1/7
![‘பாகுபலி’யாக நடித்து பிரபலமானவர், நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் ஆதி புருஷ் எனும் படம் உருவாகி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/18e2999891374a475d0687ca9f989d834ef4a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘பாகுபலி’யாக நடித்து பிரபலமானவர், நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் ஆதி புருஷ் எனும் படம் உருவாகி வருகிறது
2/7
![இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/fe5df232cafa4c4e0f1a0294418e5660ffc4f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார்
3/7
![கிருத்தி, இப்படத்தில் சீதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/032b2cc936860b03048302d991c3498f1409e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிருத்தி, இப்படத்தில் சீதாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்
4/7
![ஆதி புருஷ் திரைப்படம், ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/d0096ec6c83575373e3a21d129ff8fef6b65b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆதி புருஷ் திரைப்படம், ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது
5/7
![இப்படத்தில் வில்லனாக சயிஃப் அலி கான் நடிக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/799bad5a3b514f096e69bbc4a7896cd957cac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் வில்லனாக சயிஃப் அலி கான் நடிக்கிறார்
6/7
![ஆதி புருஷ் படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் மிகவும் மோசமாக உள்ளதாக ரசிகர்கள் தரப்பிலிருந்து கருத்துகள் எழுந்தன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/156005c5baf40ff51a327f1c34f2975b3fce3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆதி புருஷ் படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகள் மிகவும் மோசமாக உள்ளதாக ரசிகர்கள் தரப்பிலிருந்து கருத்துகள் எழுந்தன
7/7
![தற்போது, ஆதி புருஷ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர். ராம நவமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/f3ccdd27d2000e3f9255a7e3e2c488000d2a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது, ஆதி புருஷ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர். ராம நவமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது
Published at : 30 Mar 2023 12:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion