மேலும் அறிய
Urvashi Rautela Photos : அசத்தல் அழகி ஊர்வஷி ரௌடேலாவின் கலக்கல் போட்டோஸ்..!
Urvashi Rautela Photos : நடிகை ஊர்வஷி ரௌடேலாவின் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஊர்வசி ரவுடேலா
1/6

"தி லெஜண்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஊர்வசி ரௌடேலா.
2/6

இவர் தமிழில் பெரிய அளவுக்கு படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார்.
3/6

இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் படங்களில் வரும் கமர்ஷியல் பாடல்களில் நடனமாடி வருகிறார்.
4/6

மாடலான இவர் அவ்வப்போது சில ஃபேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
5/6

தற்போது இவர் பாரீஸ் ஃபேஷன் வீக்கில் கலந்து கொண்டு அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 03 Dec 2023 01:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
தேர்தல் 2025
இந்தியா
Advertisement
Advertisement