மேலும் அறிய
Urvashi Rautela Photos : ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் நடிகை ஊர்வசி!
Urvashi Rautela Photos : நடிகை ஊர்வசி ரவுடேலாவின் தங்க பிறந்தநாள் கேக்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊர்வசி ரவுடேலா
1/7

"தி லெஜண்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஊர்வசி ரௌடேலா.
2/7

இவர் இன்று தனது முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
3/7

தற்போது ஊர்வசியின் பிறந்தநாள் கேக் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
4/7

சர்ச்சைக்கு காரணம் அவர் தனது பிறந்தநாளிற்கு 3 கோடி மதிப்பிலான 24 கேரட் தங்க மூலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டியுள்ளது தான்.
5/7

மேலும் இந்த கேக்கை ஊர்வசிக்கு பிரபல ராப் பாடகர் யோயோ ஹனி சிங் பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.
6/7

கடந்த வருட பிறந்தநாளிலிலும் ஊர்வசி பல லட்சம் மதிப்பிலான கேக்கை வெட்டியது குறிப்பிடத்தக்கது.
7/7

தற்போது ஊர்வசியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Published at : 25 Feb 2024 10:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















