மேலும் அறிய
Trisha Photos : வெள்ளைப்புடவையில் பூத்து குலுங்கும் புன்னகைப்பூ த்ரிஷா..!
Trisha Photos : நடிகை த்ரிஷாவின் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகிய புகைப்படங்களை இங்கே காணலாம்.

த்ரிஷா
1/6

தென்னிந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவர் நடிகை த்ரிஷா.
2/6

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.
3/6

சில ஆண்டுகளாக பெரிதாக வெற்றியை காணாத த்ரிஷா, பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் அவரின் அரியாசனத்தில் அமர்ந்தார்.
4/6

இப்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
5/6

தற்போது வெள்ளைப் புடவை அணிந்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.
6/6

இவரது இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 01 Dec 2023 05:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion