மேலும் அறிய
Tamannaah Bhatia : காதலருடன் போஸ் கொடுக்கும் நடிகை தமன்னா பாட்டியா..!
Tamannaah Bhatia : நடிகை தமன்னா தனது காதலர் விஜய் வர்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

தமன்னா பாட்டியா
1/7

தென்னிந்திய திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவர் நடிகை தமன்னா.
2/7

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/7

அதன் பிறகு பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துவிட்டார்.
4/7

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் தமன்னாவும் ஒருவர்.
5/7

இவர் தற்போது கருப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/7

அந்த புடவையில் காதலர் விஜய் வர்மாவுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் தமன்னா.
7/7

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 12 Dec 2023 08:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement