மேலும் அறிய
HBD Tabu : நடிகை தபூவின் பர்த்டே ஸ்பெஷல் க்ளிக்ஸ்!
HBD Tabu : நடிகை தபூவின் பிறந்தநாள் இன்று! அவரது சில புகைப்படங்களை இங்கு காணலாம்.

நடிகை தபூ பிறந்த நாள்
1/6

தபூவின் இயற்பெயர் தபஷ்ஷும் ஃபாதிமா ஹஷ்மி
2/6

இவர் ஹைதராபத்திய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார்.
3/6

இவரது பெற்றோர் ஜமால் ஹஷ்மி மற்றும் ரிஸ்வானா ஆவார்.
4/6

தபூ (பிறப்பு நவம்பர்4 1971) ஓர் இந்திய திரைப்பட நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார்.
5/6

1991 ஆண்டிலிருந்து நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
6/6

நடிகை தபூவின் 51 வது பிறந்தநாள் இன்று!
Published at : 04 Nov 2022 02:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement