மேலும் அறிய
Sonakshi Sinha Photos : அடடே..லிங்கா பட நடிகையா இது..? இன்னும் அப்படியே இருக்காங்களே!
Sonakshi Sinha Photos : நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Sonakshi Sinha Photos : நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/54cc7341cf0dcb2310c2dc50778e24e41712946101992501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சோனாக்ஷி சின்ஹா
1/6
![பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/a1f5fd78f2b10d6493a64f1bbe15833f286e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
2/6
![இவர் சாரி கே ஃபால்ஸா என்ற பாடலின் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/72f09da43c7f7305a71e6a8823ade690783c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் சாரி கே ஃபால்ஸா என்ற பாடலின் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார்.
3/6
![அதன் பிறகு ரஜினியுடன் இணைந்து லிங்கா திரைப்படத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/db87799f9ade1b75cbf99ee71e0f1c1d069a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு ரஜினியுடன் இணைந்து லிங்கா திரைப்படத்தில் நடித்தார்.
4/6
![தற்போது சோனாக்ஷி, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஹீராமண்டி திரைப்படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/3c837a5ffd1c2be8d8477ebe76d809867243d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது சோனாக்ஷி, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஹீராமண்டி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
5/6
![தற்போது சோனாக்ஷி, சிவப்பு நிற லெஹங்காவில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/1d9fae536cb7667139fd83e9335a265410c4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது சோனாக்ஷி, சிவப்பு நிற லெஹங்காவில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6
![தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/12/4ef32e30a641f8a5660449bf8f26461603974.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 12 Apr 2024 11:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion