மேலும் அறிய
Sobhita Dhulipala : கருப்பு உடையில் கலக்கும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா!
Sobhita Dhulipala : பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவின் வைரலாகும் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
சோபிதா துலிபாலா
1/6

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா துலிபாலா.
2/6

தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களிலும் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
Published at : 20 Mar 2024 10:17 PM (IST)
மேலும் படிக்க





















