மேலும் அறிய
Actress Sneha Photos : மனதை மயக்கும் சிரிப்பழகி சினேகாவின் சூப்பர் க்ளிக்ஸ்!
Actress Sneha Photos : நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நடிகை சினேகா (Photo Credits : Instagram/ASHOKARSH)
1/6

இங்கனே ஒரு நீலபக்ஷி எனும் மலையாள படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தவர் சினேகா.(Photo Credits : Instagram/ASHOKARSH)
2/6

தமிழ் சினிமாவில் என்னவளே படம் மூலம் அறிமுகமாகி தனது அழகான சிரிப்பாலும் சிறந்த நடிப்பாலும் மக்களை ஈர்த்தார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)
3/6

அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)
4/6

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். (Photo Credits : Instagram/ASHOKARSH)
5/6

சமீப காலங்களில் கவனத்தை ஈர்க்க தவறிய சினேகா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். (Photo Credits : Instagram/ASHOKARSH)
6/6

வசீகரா படத்தில் விஜய்யுடன் நடித்த சினேகா, 20 வருடங்கள் கழித்து அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.(Photo Credits : Instagram/ASHOKARSH)
Published at : 28 Oct 2023 11:19 AM (IST)
Tags :
Snehaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion