மேலும் அறிய
Sara Ali Khan Photos : பச்சைக்கிளி..முத்துச்சரம்..நடிகை சாரா அலி கானின் அசத்தல் புகைப்படங்கள்!
Sara Ali Khan Photos : நடிகை சாரா அலி கானின் அசத்தல் புகைப்படங்களை இங்கே காணலாம்.

சாரா அலி கான்
1/6

பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சாரா அலி கான்.
2/6

இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் அம்ரித்தா சிங்கின் மகள் ஆவார்.
3/6

சினிமாவை தாண்டி விளம்பர படங்களிலும் மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார்.
4/6

தற்போது பச்சை நிற உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
5/6

ஃப்ரில் ஸ்லீவ் மற்றும் ஸ்லிட் கொண்ட மாடர்ன் உடையில் ஜொலிக்கும் சாரா அலி கான்.
6/6

இவரது இந்த புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 01 Mar 2024 02:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement