மேலும் அறிய
Actress Sadha : பச்சை நிறமே பச்சை நிறமே... கிளி போல ஜொலிக்கும் சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Actress Sadha : நடிகை சதா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார்.
நடிகை சதா
1/6

2003ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சதா.
2/6

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற சதா தொடர்ச்சியாக எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
Published at : 15 Feb 2024 12:46 PM (IST)
மேலும் படிக்க





















