மேலும் அறிய
Actress Rashmika: வா வா தூர நிலா ... நடிகை ராஷ்மிகா மந்தானா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

ராஷ்மிகா-மந்தானா
1/8

நான் வருவேன் வருவேன் உயிரே போகாதே போகாதே வான் முடியா பயணம் போவோம் ஏங்காதே ஏங்காதே
2/8

இந்த கணமே கணமே கணமே இன்னும் தொடாராதா புது சுகமே சுகமே சுகமே மனம் கேட்கிறதே
3/8

என் ரணமே ரணமே ரணமே கொன்று குவிக்காதே எனை தினமே தினமே தினமே என் தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
4/8

வா வா தூர நிலா தூரம் அதை பார்த்திருப்போம் வா வா காலமில்லா காதல் அதில் வாழ்ந்திருப்போம்
5/8

வலி தரும் காயம் தீயாய் மாறும் நேரமே மனம் அதை பார்த்து கொண்டால் மாயமாகுமே
6/8

அதே கணம் மீண்டும் வந்தால் அதே சுகம் தேடி வந்தால் மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே
7/8

நீ நதியோடு பேசு சிறு முகிலோடு பேசு உன் மனம் இன்னும் குழந்தை அதை தாலாட்டி பேசு
8/8

வா வா கை விரலை கை பிடிக்குள் மூடி வைப்போம் வா வானம் வரை நாம் நடப்பபோ ஓம்
Published at : 22 May 2022 01:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement