மேலும் அறிய
Rakul Preet Singh Photos : சிவப்பு உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்..வைரலாகும் புகைப்படங்கள்..!
Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கே காணலாம்.
ரகுல் ப்ரீத் சிங்
1/7

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/7

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதுண்டு.
Published at : 30 Oct 2023 06:45 PM (IST)
மேலும் படிக்க



















