மேலும் அறிய
Rakul Preet Singh : கணவருடன் ஜாலியாக ஹோலி கொண்டாடி மகிழ்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதல் கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்
1/7

கைதி, என்,ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/7

இவர் கடந்த மாதம் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை கரம் பிடித்தார்.
3/7

திருமணம் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு கிளம்பி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல்.
4/7

இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரகுல்.
5/7

கணவருடன் க்யூட்டாக விளையாடும் ரகுல்..
6/7

இவரது இந்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
7/7

மேலும் ரசிகர்கள் இந்த க்யூட் ஜோடிக்கு தங்கள் ஹோலி வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Published at : 25 Mar 2024 07:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆட்டோ
தமிழ்நாடு
Advertisement
Advertisement