மேலும் அறிய
Priya Bhavani Shankar : இன்று பிறந்தநாளை கொண்டாடும் அழகு நடிகை பிரியா பவானி ஷங்கர்..!
Priya Bhavani Shankar : நடிகை பிரியா பாவனி ஷங்கரின் பிறந்தநாள் இன்று..!

பிரியா பவானி சங்கர்
1/6

பிரியா பவானி ஷங்கர் 1989 ஆம் ஆண்டு 31 ஆம் தேதி பிறந்தவர்.
2/6

MBA வரை படித்திருக்கும் இவர், செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.
3/6

2014 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியலில் நடித்தார்.
4/6

இவரும் ராஜவேல் ராஜ் என்பவரும் காதலித்து வருகின்றனர்.
5/6

தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
6/6

இவர் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Published at : 31 Dec 2023 04:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion