மேலும் அறிய
Nayan - Wikki : ”அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு..” கணவர், மகன்களுடன் அன்பை பரிமாறும் நயன்தாராவின் க்யூட் போட்டோஸ்!
Nayan -Wikki : நடிகை நயன்தாராவின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்
1/6

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் ஷிவன் டிந்திய திரையுலகின் பிரபலமான ஜோடிகளுள் ஒருவர்.
2/6

இவர்களுக்கு 'உயிர் ருத்ரேனில், உலக் தெய்விக் என இரு மகன்களும் உள்ளனர்.
3/6

தற்போது விக்னேஷ் ஷிவன், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
4/6

20 நாட்களில் ஷூட்டிங்கிற்கு பிறகு விக்னேஷ் ஷிவன் வீடு திரும்பியுள்ளார்.
5/6

இந்த புகைப்படங்களை பதிவிட்ட நயன்தாரா, “நீண்ட 20 நாட்களுக்கு பிறகு உன்னை பார்க்கும் போது நாங்கள் மூவரும் எவ்வாறு உணர்ந்தோம் என்பதை விவரிக்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த அழகான புகைப்படங்களை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Published at : 27 Mar 2024 11:34 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion