மேலும் அறிய
Mrunal Thakur Photos : ட்ரெண்டிங் நடிகை மிருனாள் தாக்கூரின் அசத்தல் புகைப்படங்கள்!
Mrunal Thakur Photos : நடிகை மிருனாள் தாக்கூரின் மனதை கொள்ளை கொள்ளும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

மிருனாள் தாக்கூர்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/6

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.
3/6

துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தார்.
4/6

மேலும் சமீபத்தில் நானியுடன் இவர் இணைந்து நடித்த ஹாய் நான்னா திரைப்படத்தில் இவர் நடித்த யாஷ்னா கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
5/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
Published at : 22 Feb 2024 08:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement