மேலும் அறிய
Mouni Roy Photos : ஐந்தடி சந்தன சிலை மௌனி ராயின் அசத்தில் புகைப்படங்கள்!!
Mouni Roy Photos : நடிகை மௌனி ராயின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மௌனி ராய்
1/6

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்களில் மௌனி ராயும் ஒருவர்.
2/6

நாகினி தொடர் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார் மௌனி ராய்.
3/6

தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
4/6

இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுகென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
5/6

அந்த வகையில் தற்போது மௌனி, லெஹங்கா உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
Published at : 19 Apr 2024 11:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement