மேலும் அறிய
Mirnalini Ravi: தேவதை... அவள் ஒரு தேவதை...நடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Mirnalini Ravi saree photos: Mirnalini Ravi: நடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்

மிர்னாலினி ரவி
1/6

மிர்னாலினி ரவி, திரைப்பட நடிகை ஆவார்
2/6

இவர் 2019-ம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
3/6

இவர் டப்மாஷ் மூலம் பிரபலமாகி திரையுலகிற்குள் வந்தவர்.
4/6

இவரின் டப்மாஷ் விடீயோக்கள் பிரபலமாக, புகழ்பெற்று 2016-ம் ஆண்டு ஸ்மைல் சேட்டையின் சிறந்த பெண் டப்மாஷர் என்ற விருதினை பெற்றார்
5/6

டப்மாஷ் புகழ் காரணமாக திரையுலகிற்குள் நுழைந்தார்
6/6

இவர் 2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்ற பத்திரிகை இதழின் அட்டைப்பக்க புகைப்படத்தில் இடம்பெற்றார்
Published at : 11 Dec 2022 10:18 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement