மேலும் அறிய
Malavika Mohanan Photos : ’தங்கத் தாமரை மகளே..’ நடிகை மாளவிகா மோகனனின் கலக்கல் புகைப்படங்கள்..!
Malavika Mohanan Photos : நடிகை மாளவிகா மோகனனின் அசத்தலான புகைப்படங்களை இங்கு காணலாம்.

மாளவிகா மோகனன்
1/6

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
4/6

இவரது இன்ஸ்டா புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
5/6

தற்போது இவர் தங்க நிஅ லெஹங்காவில் ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 13 Nov 2023 03:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion