மேலும் அறிய
Advertisement

Nayanthara Photos : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!
Nayanthara Photos : நடிகை நயன்தாராவின் ஸ்டைலான புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

நயன்தாரா
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர் நடிகை நயன்தாரா.
2/6

தென்னிந்தியாவில் டாப் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார்.
3/6

தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் ஷிவனை சில வருடங்களுக்கு முன் கரம் பிடித்தார் நயன்தாரா.
4/6

இந்த ஸ்டார் ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
5/6

சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை இரண்டையும் தாண்டி, பிஸ்னஸ் வாழ்க்கையிலும் கலக்கி வருகிறார்.
6/6

தற்போது இவரது இந்த புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 26 Apr 2024 10:58 AM (IST)
Tags :
Nayantharaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion